• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி…

வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி…

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்….

ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயபிரதீப் பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை…

இன்றைய ராசி பலன்

மேஷம்-பொறுமை ரிஷபம்-விவேகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-ஆதரவு சிம்மம்-லாபம் கன்னி-வெற்றி துலாம்-அமைதி விருச்சிகம்-உற்சாகம் தனுசு-குரோதம் மகரம்-மேன்மை கும்பம்- பாராட்டு மீனம்-ஊக்கம்

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்…

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கட்டணம் அரசுக்கு செல்வதில்லை என்றும் சேவை கட்டணத்தை…

முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்.. வைரலாகும் வீடியோ..

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா பதவி வகித்து வருகிறார். இவர் நகரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி…

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு மொத்தம்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-இரக்கம் ரிஷபம்-சோர்வு மிதுனம்-பரிவு கடகம்-வெற்றி சிம்மம்-பக்தி கன்னி-கவனம் துலாம்-நற்செயல் விருச்சிகம்-சாந்தம் தனுசு-களிப்பு மகரம்-துணிவு கும்பம்-சுகம் மீனம்-வரவு

மிஸ் இந்தியாவாக கர்நாடக பெண் சினி ஷெட்டி தேர்வு…

மிஸ் இந்தியா அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்று மிஸ் இந்தியா-வாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ…

இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு…21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்…

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்று 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி ரெடி!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் 26 வயது நிரம்பிய கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை பாதிப்பால் பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு…