• Tue. Sep 10th, 2024

காயத்ரி

  • Home
  • திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…

திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…

புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரில் உள்ள ‘திரௌபதி’, மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில…

கத்ரீனாவுடன் ரிகர்சல் பார்க்கும் விஜய் சேதுபதி… பாலிவுட்டிலும் காத்துவாக்குல காதலோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டும் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இதையடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற…

சிலை வைக்க பணம் இருக்கு .. மக்களுக்கு செய்ய பணமில்லையோ.. ஜெயக்குமார் அதிரடி..

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை…

தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன்-6.. குஷியில் பிக்பாஸ் ப்ரியர்கள் ..

விஜய் டிவியில் டிஆர்பிக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளிக்கு அடிமையாகதவர்களே இல்லை. தற்போது 3ம் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.…

பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!!

மத்திய பாஜக அரசு இளையராஜா உள்பட 4 பேருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்திருந்தது. இதில், இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் . அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய…

டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை…

என் உயிர் அனைத்தும் தமிழ் மண்ணுக்கு தான்-ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுனராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முரசொலியில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தமிழிசை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்கு பதிலடி…

செஸ் ஒலிம்பியாட் போட்டி.. பிரதமர் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்…

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…

சீரியலில் மட்டும் அம்மா இல்ல.. பிரபுதேவா-க்கும் அம்மா இவர் தான்…

எல்லா மொழிகளிலும் சீரியல் என்றால் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அதிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றி வாகை சூடிவரும் பாக்யலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில்…

இனி எல்லாம் OTP தான்…

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்க ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த…