• Thu. Mar 23rd, 2023

காயத்ரி

  • Home
  • தன் ட்விட்டர் முகப்பில் தேசியக்கொடியை பதிவிட்ட ரஜினிகாந்த்…

தன் ட்விட்டர் முகப்பில் தேசியக்கொடியை பதிவிட்ட ரஜினிகாந்த்…

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தில் தேசிய கொடியை…

இந்தியா ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை…

மின் பழுதா..?? மின்சார இணைப்பில் பிரச்சணையா..?? இனி சமூகவலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம்…

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் இனி மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.…

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சர்வதேச காற்றாடி திருவிழா..!!

சர்வதேச காற்றாடி திருவிழா வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் கோலாகலமாக களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட்…

தேசியக்கொடி வாங்கினால் தான் ரேஷன்.. மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…

இன்றைய ராசி பலன்

மேஷம்-ஆக்கம் ரிஷபம்-நலம் மிதுனம்-வெற்றி கடகம்-பாசம் சிம்மம்-உதவி கன்னி-போட்டி துலாம்-சினம் விருச்சிகம்-மறதி தனுசு-ஆர்வம் மகரம்-ஓய்வு கும்பம்-பக்தி மீனம்-பாராட்டு

பிரபல 70ஸ் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணையவுள்ளார்…

தெலுங்கு சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போது இருந்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல்…

அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..

அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சசிகலா வருகை. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில்…

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் பலர் தங்களது…

நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…

பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்பதும் அதற்கு கடும்…