• Thu. Dec 12th, 2024

காயத்ரி

  • Home
  • அன்னை தெரேசா பிறந்தநாள்… தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!!

அன்னை தெரேசா பிறந்தநாள்… தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!!

இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை அவரது சிலைக்கு…

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா..

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா முன்னிட்டு திருதேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி…

என்னை ஒருமையில் பேசினாரா..?? மேயர் பிரியா விளக்கம்…

சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக கே.என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து மேயர் ப்ரியா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலர்…

அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5ஜி சேவை..

இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் மலிவு…

சிறந்த நியாய விலை கடைகளுக்கு பரிசு தொகை..

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ரேஷன் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும்…

ஜிவி பிரகாஷ்-ன் இயக்குநர் திடீர் மரணம்..!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பென்சில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பலர்…

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று மதுரை இணை ஆணையரின் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்புக்கு பின் பக்தர்களின் காணிக்கையை எண்ண தொடங்கினர் கோவில் நிர்வாகிகள். மொத்த உண்டியல் வருமானம் ரூ19,11,333/-(பத்தொன்பது லட்சத்து பதினோராயிரத்து முன்னூற்றி முப்பத்துமூன்று)இதில்…

அதிமுக அலுவலக மோதலில் ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.…

அதிமுக அலுவலக மோதல் வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!!

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்…

தன் ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்..!!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது டுவிட்டர் கணக்கை திடீரென டெலிட் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல வெற்றி படங்களை எடுத்து விருதுகளை குவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர்…