• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெல்லி-சிம்லா இடையே விமான சேவை…

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெல்லி-சிம்லா இடையே விமான சேவை…

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் டெல்லி-சிம்லா வழித்தடத்தில் விமானச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து காலை…

யூடியூப் சுட்டி பிரபலம் ஜெயிலர் படத்தில் நடிக்கிறாரா..??

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படல் “ஜெயிலர்”. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்…

ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது…!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொண்டர் ஒருவர் போன் கால் மூலம் கலாய்த்தப்படி மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வந்ததையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போன் காலில் மிரட்டல் விடுத்த நபர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளரான சரவண பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய ஜனாதிபதியை சந்தித்த சத்குரு.. ட்விட்டரில் நெகிழ்ச்சி..

ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி என சத்குரு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சத்குரு அவர்கள், 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது குறித்து சத்குரு…

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்.. பாதுகாப்பு பணியில் 10,000 பயிற்சி காவலர்கள்..

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில்…

சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான…

145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு…

ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள், மான்டே அகுடோ டைனோசர் புதைபடிவ தளத்தில் ஒரு சவ்ரோபாட் டைனோசரின் பகுதியளவு எலும்புக்கூடு அகழ்வாராய்ச்சிப் பணியின் போது சுமார் 25 மீட்டர் (82 அடி) நீளமுள்ள மற்றும் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு…

கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பயண ஏற்பாடுகள் குறித்து சென்னையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம். ராகுல்காந்தி அவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-ஆதரவு ரிஷபம்-நிம்மதி மிதுனம்-அனுகூலம் கடகம்-உழைப்பு சிம்மம்-மகிழ்ச்சி கன்னி-முயற்சி துலாம்-வெற்றி விருச்சிகம்-குழப்பம் தனுசு-ஆதாயம் மகரம்-சுகம் கும்பம்-வாழ்வு மீனம்-நட்பு

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை வெள்ளம்..

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில்,…