• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • கூகுளில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியல்…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியல்…

2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலியின் நான் ஈ, பாகுபலி1- பாகுபலி -2, ஆர்.ஆர்.ஆர் படங்களில் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் இந்திய சினிமாவை திரும்பி பார்த்துள்ளன.…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…40 சதவீதம் மட்டுமே வாகனங்கள்…

பாரிஸ் உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்டதாக அறியப்படுகிறது. மூன்று நாள் ஆய்வுக்குப் பிறகு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் பிரத்யேக வாகனங்களை நீக்கிவிட்டு, நகரத்திலேயே உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. விளையாட்டுகளுடன்…

சின்னத்திரை சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரை மணந்தார்!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்ஷ்மி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார். மேலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் Office, ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய…

வீதிக்கு வீதி நூலகம் திட்டம்.. அசர வைக்கும் கோவை ஆணையர்!!

வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ள கோவை ஆணையர் பாலகிருஷ்ணன். வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டம் என்பது ஒரு சிறந்த முயற்சிகளில் ஒன்று. முக்கியமாக இந்த திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் நல்ல முறையில்…

அரிசி மூட்டைகளில் QR குறியீடு… அரசின் புதிய திட்டம்..

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரிசி மூட்டைகளில் QR குறியீடு பதிக்க அரசு திட்டம். தமிழகத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு சட்டம் விரோதமாக கடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்த கடத்தல் சம்பவங்களை…

விநாயகருக்கே ஆதார் கார்டு.. வலைத்தளங்களில் ட்ரெண்டான புகைப்படம்..

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு…

தன் நீண்ட நாள் காதலியை மணந்த விஜய் டிவி புகழ்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த கோமாளிகளுடன் அடித்த லூட்டிகள் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே கூறலாம். பென்ஸியா என்ற பெண்ணை…

டெல்லி சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!!

டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி. டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம்…

மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்…

விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும்,…

நோக்கியா 2660 ஃபிளிப் போன் அறிமுகம்..!

நோக்கியா ஃபோன்களின் தாயகமான எச்எம்டி குளோபல்,இன்று புதிய நோக்கியா 2660 ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியது. பெரிய டிஸ்ப்ளே, பெரிய பட்டன்கள், செவித்திறன் உதவி பொருந்தக்கூடிய தன்மை மற்றும் இந்திய நுகர்வோருக்கான அவசரகால பொத்தான் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது. நோக்கியா 2660…