• Sat. Dec 4th, 2021

காயத்ரி

  • Home
  • 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா கையும் களவுமாக பிடிப்பட்டார்

20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா கையும் களவுமாக பிடிப்பட்டார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரிடம் ஊராட்சி செயலாளர் முருகையா என்பவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக பாண்டி…

விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுதினம் முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகையான பயணிகளும் 15ம் தேதி முதல் புறநகர் ரயில்களில்…

கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி, இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய…

நிவாரணப் பொருட்கள் வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு கட்சி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.…

சலாம் வைத்த யானை!

விலங்குகள் என்றாலே மனிதருக்குள் ஒரு நேசம் எப்போதும் உண்டு.அது எவ்வகை உயிரினமாக இருந்தாலும் சரி.அப்படி கடவுளகாவும் நாம் வணங்கும் விலங்கு தான் யானை.இவை தனியாக இருந்தாலும் சரி கூட்டாக இருந்தாலும் சரி பீதி என்னவோ நமக்கு தான். ஆனால் கல்லுக்கும் ஈரம்…

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் அவதி: வழி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

3வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2013 மார்ச்…

டெஸ்ட் தொடரில் ரஹானே கேப்டனாக நியமனம்

நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக…

கடலூரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஸ்டாலின்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த…

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று, அவரின் 1036-வது சதய விழா இன்று காலை 6 மணிக்கு பெரிய கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கியது. இதையடுத்துக் கோயில் பணியாளர்களுக்குப்…