• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

500 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு வழங்கிய தமிழக அரசு…

Byகாயத்ரி

Sep 9, 2022

டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது தமிழக அரசு.ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது. டாடா எலக்டரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்கவுள்ளது டாடா குழுமம். டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. டாடா நிறுவனம் தொடங்கியுள்ள புத்தி தொழிற்சாலை மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.