• Sat. Dec 4th, 2021

காயத்ரி

  • Home
  • ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் மீண்டும் ரூ.10 ஆக மாற்றம்

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் மீண்டும் ரூ.10 ஆக மாற்றம்

சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம்

ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கான மாற்று இடத்தை செவ்வாய்கிழமைக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.…

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,968-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ…

30 ரூபாய்க்கு தக்காளி 25 ரூபாய்க்கு வெங்காயமா? கூடி குவியும் மக்கள்…அல்லுங்கடா..!

தமிழகத்தில் தக்காளியின் விலை ஏகபோகமாக உயர்ந்தாலும் கடலூரில் கிலோ 30 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் காய்கறி வியாபாரி ஒருவர். செல்லங்குப்பத்தை சேர்ந்த இளைஞர் ராஜேஷ், அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் தக்காளி…

நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்-முதல்வர் வலியுறுத்தல்

மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக…

இந்தியாவிற்கு வருகிறது ரஷ்ய கொரோனா தடுப்பூசி

கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு இந்திய மருந்துகள்…

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.முருகன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில்…

கமல் உடல் நலம் தோறியுள்ளது-மகள் ஸ்ருதிஹாசன் நன்றி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமலின் உடல் நிலை தொடர்ந்து…

இலுப்பை பூவில் இருந்து மது

மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கிறார்கள். புதிய கலால்…

பிரதமர் மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென டெல்லி வந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். மாநில விவகாரங்கள் தொடர்பாக பிரதமருடன் பேசியதாக மம்தா கூறி உள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா செய்தியாளர்களை…