• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து !!

கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து !!

கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் தனியார் தோட்டத்தில் இருந்த ஆரஞ்சு, வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

24.03.24 அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் டிடிவி தினகரன்

திண்டுக்கல்லில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் – ஆட்சியரகத்தில் கட்டுப்பாடுகள்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள…

திருப்பரங்குன்றத்தில் பூதவாகனத்தில் அமர்ந்து முருகன், தெய்வானை பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் பூத வாகனத்தில் உற்சவர் முருகனும்,தெய்வானை அம்மையும் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

திருச்சியில் சுவாமி பூத வாகனத்தில் புறப்பாடு

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்தெப்பத்திருவிழாவில் மாலை சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.

கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தங்கக் குதிரை வாகனத்தில் முருகன், தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு. இன்று முதல் நாள் நிகழ்ச்சியான உற்சவர் முருகன், தெய்வானைக்கும் திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியசாமி, தெய்வானை தங்கக் குதிரை…

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்த்திற்கு வரவேற்பு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் CPIM வேட்பாளராக சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்ட பின் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்று இன்று சொந்த ஊருக்கு வரும் வழியில் வேட்பாளர் சச்சிதானந்தம் சொந்த ஊரான கட்டசின்னாம்பட்டி…

திண்டுக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரி எண்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.

திருப்பரங்குன்றத்தில் விநாயகர் ஊர்வலம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. சப்பரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.