• Mon. Mar 24th, 2025

திருச்சியில் சுவாமி பூத வாகனத்தில் புறப்பாடு

Byதரணி

Mar 18, 2024

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்
தெப்பத்திருவிழாவில் மாலை சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.