100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்!
இந்த ஆண்டு சந்திர கிரகணம் இன்று அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி இன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால்…
திண்டுக்கல் மாவட்டத்தில் 25,253 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களில் 350 பள்ளிகளை சேர்ந்த 25,253 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.…
ஆட்டு கிடா வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ஏழாவது நாள் நிகழ்வில் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் தெய்வானை புறப்பாடுநடைபெற்றது. இதைக் கண்டு பக்த கோடிகள் அரோகரா என்ற கோஷத்தோடு முருகனை வழிபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!
1.திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் 2.விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி 3.அரியலூர் மாவட்டம் மணகெதி 4.திருச்சி மாவட்டம் கல்லக்குடி 5.வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும்…
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள்
திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற…
ArasiyalToday Head lines
. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். . குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3,000- அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு . இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது தேர்தல் ஆணையம்: சத்யபிரதா சாஹூ. . அதிமுகவின் சின்னம்…
மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.
வாக்காளர்களே உங்களுக்கு டீ வேணுமா?
திண்டுக்கல்லில் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி டீக்கடையில் டீ சாப்பிட்டவாறு பரப்புரையை மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சைவ, சமய வரலாறு லீலை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவான ஆறாம் நாள் விழாவில் சைவ, சமய வரலாற்று லீலை நடைபெற்றது.
பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் – பாலகணபதி 2) வட சென்னை – பால் கனகராஜ் 3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன் 4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம் 5) திருப்பூர் – முருகானந்தம் 6) பொள்ளாச்சி – வசந்தராஜன் 7) கரூர் – செந்தில்நாதன்…




