• Wed. Mar 19th, 2025

நத்தம் மாசிப் பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல்

Byதரணி

Feb 23, 2024

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நித்தம் அருள் தரும் நத்தம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.