• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேவிஸ்டன்

  • Home
  • கலாம் 90வது பிறந்தநாள்!..

கலாம் 90வது பிறந்தநாள்!..

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி, பேக்கரும்புவில் அமைந்ததள்ள தேசிய நினைவகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி, பேக்கரும்புவில் அமைந்ததள்ள தேசிய நினைவகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!..

டீசல் விலை உயர்வு, இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட…

திமுக சார்பில் திருவாடானையில் மரக்கன்றுகள் நடப்பட்டன

திருவாடானை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் திருவாடனை நகர் முழுவதும் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடத்திட்டமிட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று பேருந்துநிலையத்தில் பேருந்துகள் வெளியே…

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த 23 மீனவர்கள் கைது!..

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும் நேற்று முன்தினம் காலை நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு…

சவூதியில் உயிரிழந்த கணவர் உடலை சொந்த ஊர் கொண்டு வர முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் மனைவி!..

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை ஊராட்சியை சேர்ந்த ராமர். 35 வாயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். பின் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சவூதியில் மீன்பிடி தொழிலாளியாக பணி புரிந்து 6 மாதத்திற்கு ஒரு முறை…

திரைப்பட இயக்குனர் என்றுகூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவரை சுற்றி வளைத்த போலீஸ்!..

திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது. தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1…