நாங்க ரெடி..! நீங்கள் ரெடியா..?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரசியல்டுடே தலைப்புச் செய்திகள்
இன்றைய முக்கியச் செய்திகள் ◙ சென்னை பையன் குகேஷ் செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஹோம் ஆப் செஸ் அகாடமி உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு. ◙ ஒரே நாடு…
எங்களது விளக்கம்
கடந்த 21.10.2004 நமது www.arasiyaltoday.com ல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக மேற்படி நிகழ்வில் சம்பந்தப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரின் சார்பாக, நமது நிறுவனத்திற்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.…
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப்…
தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை
லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் 28 ல் தமிழகம் திரும்புகிறார். அரசியல் படிப்பை முடித்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார். டிசம்பர் 1 கோவையில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார் என…
அரசியல் டுடே தலைப்பு செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார் விஜய். பிளவுவாத சக்திகள், ஊழல்வாதிகளே பிரதான எதிரிகள் என விஜய் பிரகடனம்! 🗞️ தவெக-வை நம்பி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரத் தயார். 2026ம் ஆண்டு ஒரு புதிய…
தவெகவின் செயல்திட்டம்
தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்..! ▪️. தவெகவின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ➤➤. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு. ➤➤. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம். ➤➤. இரு மொழிக் கொள்கை – தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்.…




