பந்தயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழுதான சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா முதல்வர் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் விஜயபாண்டியன் கேள்வி
சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பராமரிப்பின்றி பழுதடைந்து விபத்துக்கு வழி வகுக்கும் சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா என மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி…
தமிழக பாஜக – நிர்வாக குழு அமைப்பு
தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், நிர்வாக குழு அமைப்பு, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு,…
“தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல..”
எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர்…
பயமோ? சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி!
சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பதவி. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, படித்து, உழைத்து பெற்ற பதவி இது. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.…
யாருடைய நம்பிக்கையிலும் குறிப்பிடாத திமுக அரசு… அமைச்சர் உதயநிதி ஸ்பீச் ..!
திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். திராவிட இயக்கத்தின்…
CISF வேலை வேண்டுமா?
சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா? 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 1130 கான்ஸ்டபிள் ( தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில்…
ஒன்றோடு ஒன்று மோதி இப்படி ஒரு விபத்தா..
ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து. இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. தற்பொழுது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சந்ததீப் கோஷ் சிபிஐ இடம் சிக்கினார்
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர். கொல்கத்தா பெண்…
பூமி நகர்வதை விஞ்ஞானி எப்படி காட்டியிருக்கிறார் பாருங்கள் …
ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை… 1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்.பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார். அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்…தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள் இது…




