• Sat. Oct 5th, 2024

தா.பாக்கியராஜ்

  • Home
  • மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக – அதிமுக!

மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக – அதிமுக!

தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி!

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.

குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு

குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு…

இலவசமாக கொடுத்துடுங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம்…

திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’ . மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு…

உடனே இதை செய்ய வேண்டும்

தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை சீராக உள்ளது

புதுடில்லி: கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

திமுக வின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி,2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை10,தர்மபுரி- ஆ.மணி11,ஆரணி-தரணிவேந்தன்12,வேலூர்- கதிர் ஆனந்த்,13,கள்ளக்குறிச்சி- மலையரசன்14,சேலம்-செல்வகணபதி15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.16,பெரம்பலூர் – அருண் நேரு17,நீலகிரி – ஆ.ராசா,18,பொள்ளாச்சி-…

தேர்வுத் தேதிகள் தள்ளிவைப்பு

https://way2.co/MTI4ODU2NjQ=_lng2/-1