• Wed. Oct 4th, 2023

தா.பாக்கியராஜ்

  • Home
  • மக்கள் ஓபிஎஸ் பக்கமா.., இபிஎஸ் பக்கமா.., மக்களின் பக்கம் !

மக்கள் ஓபிஎஸ் பக்கமா.., இபிஎஸ் பக்கமா.., மக்களின் பக்கம் !

அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதிவு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கபட்டுள்ளாரா. இந்நிலையில் மக்கள் ஓபிஎஸ் பக்கமா.., இபிஎஸ் பக்கமா.., மக்களின் பக்கம் ! என்ற இந்த காணொலியில்…

“இன்னிக்கு பழைய பழனிச்சாமி மாதிரி நினச்சிருக்கேங்களா” – பஞ்ச் விட்ட பழனிச்சாமி! VIRAL VIDEO

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை… பொதுச் செயலாளர்கள்!

1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி

குறள் எண் : 245

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி. விளக்கம் : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

அதிமுகவினர் தன் தலைமைக் கழக அலுவலக கதவை உடைக்கும் வைரல் வீடியோ!

அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட புகைப்படங்கள்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்

சேலத்து காரங்க என்ன அடிச்சிட்டாங்க! தில்லு இருந்தா மதுரைக்கு வாங்க… குமுறும் தொண்டன் வைரல் வீடியோ..,

சிறைக்குள் லஞ்சம்… வாடும் நேர்மை நெஞ்சம்… கண்டுக்கொள்வாரா சிறைத்துறை டிஜிபி…

சிறைத்துறையில் பல்வேறு குளறுபடிகள் இன்றும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. காவல் அதிகாரிகள் தன் சுயநலத்திற்க்காக கைதிகளை பயன்படுத்தி லஞ்ச வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதை கண்டிக்க சில நல்ல அதிகாரிகள் இருந்தும் அவர்களையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.…

அவளைக் கண்டவுடன்..,

காகிதத்தை எடுத்துஇதயத்தை வரைந்துஅன்பினால்துளையிடுகிறார்கள்அவளைக் கண்டவுடன்..! -தா.பாக்கியராஜ்

காவல்துறை சீனியாரிட்டியில் குளறுபடி.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது. பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட…