• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Ajmalkhan saleemraja

  • Home
  • நலத்திட்ட உதவிகள் மற்றும் “வெற்றிப் பயணத் திட்டம்” சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா..,

நலத்திட்ட உதவிகள் மற்றும் “வெற்றிப் பயணத் திட்டம்” சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழக அரசின் “வெற்றிப் பயணத் திட்டம்” சிறப்பு பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்…

உயிரிழந்த பெண் தலைமை காவலர் குடும்பத்திற்கு தோழிகள் 2003 பேட்ச் சார்பில் ரூ 13 லட்சம் நிதி உதவி..,

தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்தவர் முத்துமீனாட்சி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் 2003 ஆம் ஆண்டு பேட்ச்யில் காவலர் பயிற்சி பெற்று காவலரானவர். கடந்த…

திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள்…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் ஓடைகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் செங்கல் சூளைகளுக்குள் புகுந்தது. இதனால், அங்கு காயவைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செங்கற்கள் தண்ணீரில் கரைந்து நாசமடைந்துள்ளதால், தொழிலாளர்களும் உரிமையாளர்களும் கடும்…

​தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்..,

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், துறைசார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.​வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்து விவசாயிகள் கேள்விவனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதாகத்…

மக்களின் பிரச்சினைகளை அறிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தவெக எம்எல்ஏ..,

உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை அறிய புதிய திட்டத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அறிமுகப்படுத்தினார் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் ஒவ்வொரு பகுதியாக சென்று…

கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு..,

தேனியில் நிர்வாக பிரச்னையால் தனியார் பள்ளி திறக்கப்படாததை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவைகத்தை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயிலும் தனியார்…

14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விஷயத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சார்பில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன்…

போடி அரசு மருத்துவமனையில் பணியில் கவன குறைவாக இருந்த மருத்துவர் சஸ்பெண்ட்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டார். போடி அரசு மருத்துவமனை ஆய்வின் போது, பணி நேரத்தில் கவனக் குறைவுடனு இருந்த டாக்டர் பாலமுருகன் மாவட்ட ஆட்சியரின் கேள்விக்கு பதில்…

“தேனியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்..,

“தேனியில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, நதிநீர் உரிமைகள் மற்றும்…