• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Ajmalkhan saleemraja

  • Home
  • சுகாதார செவிலியர்கள் மனு! – பதவிப் பெயர் மாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு..,

சுகாதார செவிலியர்கள் மனு! – பதவிப் பெயர் மாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு..,

பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள…

மனித உரிமைகள் பிரிவு சார்பில் “ஒன்றிணைவோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

“தேனி மாவட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஒன்றிணைவோம்’ என்னும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. “தேனி கம்மவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,…

மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை தேனி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி பேட்டி..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது, தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, அக்டோபர் 26 ஆம் தேதி வரை தேனி மாவட்டத்திற்கு அதிக கன மழைத்தான ஆரஞ்ச் அலர்ட்…

ஆட்டோ ஸ்டாண்ட்’ இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெரும் பரபரப்பு..,

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, இன்று இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ​இதுகுறித்து தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் எம்.பி.எஸ். முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். நாங்கள் கடந்த…

தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்..,

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதியின்படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேரு சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்..,

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த…

மழைக்காலத்தில் நோய் பரப்பும் குப்பைக் குவியல்!

மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், நகராட்சிப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவாஜி நகர் பகுதியில் தேங்கிக் கிடக்கும் மலைபோல குப்பைகளால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து…

கஞ்சா மற்றும் மது போதையில் பெண் மீது தாக்குதல்..,

தேனி மாவட்டம், விஷ்வதாஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சுவேதா – கௌதம் தம்பதியினர். இவர்களுக்கும் அப்பகுதி நபர்களுக்கும் இடையே நகை அடகு வைத்தது தொடர்பாக கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம்…

விஜயதசமி திருநாளை முன்னிட்டு கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்..,

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெத்தநாச்சி விநாயகர் கோவிலில் ஏராளமான குழந்தைகள் நெல்மணியில் ‘அ’ மற்றும் ‘அம்மா’ என்று எழுதி தங்களின் கல்வியைத் தொடங்கினர். நவராத்திரி பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,…

இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி..,

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45) தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றார். உப்புக்கோட்டை புறவழிச் சாலையில்…