• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கூடலூரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முறைகள் பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்று பார்க் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ப்ரைட் ஃபியூச்சர் எஜுகேஷனல் டிரஸ்ட் அதிகாரி அல் அமீன் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்…