• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Oct 26, 2022

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.