• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இடைத்தேர்தலில் தவெக வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் தவெக நிர்வாகிகள் தினேஷ், கில்லி (எ) ராஜகோபால்,

நித்தீஷ், பிரபு, செல்லையா, சரவணன், சின்னகன்னு, அன்வர் அலி காஜாமைதீன், தாரிக் அஹமத் உள்ளிட்ட ஏராளமான தவெகவினர் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்று விசில் ஊதி, பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.