பழனி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் கொள்ளை நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ பள்ளி அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் திருடி சென்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



