மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், , பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன் பேரூர் அவைத்தலைவர் தீர்த்தம் என்ற ராமன், விவசாய அணி வக்கீல் முருகன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் முள்ளிபள்ளம் கேபிள் ராஜா, பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், கவுன்சிலர்கள் மருதுபாண்டியன் சிவா குருசாமி நிஷா கௌதம ராஜா முத்துச்செல்வி சதீஷ் நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி ஊத்துக்குளி ராஜா சங்கங் கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் ராமநாதன் மாணவர் அணி எஸ் ஆர் சரவணன் எஸ் எம் பாண்டியன் ராஜா என்ற பெரிய கருப்பன் தென்கரை சோழராஜன் செங்குட்டுவன் நாகேந்திரன் நூலகர் ஆறுமுகம் சபாபதி தொமுச நிர்வாகிகள் பாலு மேலக்கால் ராஜா தவம் கேபிள் தமிழ் மாரிமுத்து சரவணன் வக்கீல் சுரேஷ் தேங்காய் கடை தவம்
மற்றும் பேரூர் நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)