MEPS சிறப்பு பொருளாதார மண்டலம் மேம்பாட்டு ஆணையர் திரு.அலெக்ஸ் பால்மேனன் IAS , வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் 2025 2026ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விபின்னதா வைபவ் என்ற கருப்பொருளுடன் கோலாகலமாக கொண்டாடியது.
மேலும் ஒற்றுமையின் பன்மை என்ற ஆன்மாவை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார நிகழ்சிகள் விழாவில் அரங்கேறின மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
VELS கல்வி நிறுவனங்களின் இணைவேந்தரும் நிர்வாக அரங்காவலுருமான DOCTOR ARTHI கணேஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடல்,நடனம்,நாடகம் ஆகியவற்றின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது ..
மிகுந்த மதிப்புமிக்க விருந்தினர்களின் பங்கு, மற்றும் மாணவர்களின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும் இவ்வாண்டு விழாவை நினைவில் நிற்கும் வகையில் சிறப்பித்தன.