• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படம் – ‘ஜெய் பீம்’ முதலிடம்

Byமதி

Dec 10, 2021

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம் பிடித்துள்ளது.

2ஆம் இடத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படமும், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதா திரைப்படம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.