சிவகங்கைMLA PR.செந்தில்நாதனிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான
PR. செந்தில்நாதன் அவர்களிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார், உடன் சிவகங்கை தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வமணி,புதுப்பட்டி சிவா,கல்யாணி ஆகியோர் உடன் இருந்தனர்.
