• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கிராம சபைக் கூட்டம்

ByN.Ravi

Oct 2, 2024

மதுரை யா.ஒத்தக்கடையில், கிராம சபைக் கூட்டம் (ஆக.2) புதன்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண் குழந்தைகளைக் காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழியை அரசு அலுவலா்கள், பெண்கள் உள்பட பலா் எடுத்துக் கொண்டனா். இதில் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், துணைத் தலைவர் தபாக்ரவி, ஊராட்சி செயலர் சாதிக் பாட்சா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை, கால்நடை, கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், மின்சார வாரியம், காவல் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.