நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மேயருக்கான மறைமுகத் தேர்தலில் 30 வாக்குகள் பெற்று கிட்டு வெற்றி பெற்றார்; ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். Post navigation மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் சைக்கிளில் வந்த நெல்லை மேயர்
வனத்துறையின் கெடுபிடிகளைக் கண்டித்து டிசம்பரில் தேனியில் மாபெரும் நடைபயணப் போராட்டம்! Nov 5, 2026 Ajmalkhan saleemraja