• Wed. Nov 4th, 2026

ஆர் பி உதயகுமார் ஒரு நடிகர்-முஸ்தபா MLA..,

ByKalamegam Viswanathan

Nov 4, 2026

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு,

ஆறு மாத ஆண்டட்சி சிறப்பாக சென்று வருகிறது. மகளிர் காண புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதை தமிழகம்முழுவது நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது இன்றைய கேள்விக்கு,

ஆர் பி உதயகுமார் மிகப்பெரிய நடிகர் கடந்த முறை அண்ணா திமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்கள் விட்டுடுங்க அண்ணா விட்டுடுங்கன்னா என்ன கதறியது நினைவில்லையா?

அவரே அம்மாவோட ஆட்சி தான் நடக்கணும் என்பார் ஓபிஎஸ் ஆட்சி நடக்கனும் என்பார் நான் செருப்பு இல்லாமல் நடந்து ஆட்சி அதிகாரமும் ஒரே கையில் இருக்கனும்னு சின்னம்மா ஆச்சிஇருக்கனும் சின்னம்மா ஆச்சிஇருக்கணும் என தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பார்

புதிய தலைமைச் செயலகம் குறித்து சீமான் கேள்விக்கு,

சீமான் இரட்டை விடவும் படுவார் கடந்த ஆட்சி காலத்தில் தமிழர்களைக் கொன்ற திமுக என தூக்கத்தில் பேசினார் இப்போது சீமான் நிலைப்பாடு என்ன கெட்டுப் போன பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடத் தயாராக உள்ளேன் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக உள்ளேன் எனவும் அதிமுகவும் திமுகவும் ஆதரிக்க களத்தில் போட்டிடைதயாராக உள்ளேன் எனக் கூறுகிறார்.

சீமான் இயக்கத்தை நடத்தி ஒன்றுமே செய்ய முடியவில்லை டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. சீமான் சொல்லும் ஒவ்வொரு வருடங்களும் முண்ணுக்கு பின் முரணாக உள்ளது பெரியாரை ஏத்துக்க வேண்டும் என்பார் அதே பெரியாரை வேண்டாம் என்பார். இலங்கை தமிழருக்கு பாதுகாப்பு என கூறுவார் மாற்றி மாற்றி பேசி தமிழக அரசியலில் மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்தித்தவர்.

புதிய தலைமைச் செயலகம் குறித்து கேள்விக்கு,

புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை அது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தாய்மாமன் சீர்படுத்தும் மிகப்பெரிய குற்ற கேள்விக்கு,

தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் தாலிக்கு தங்கத்தை கொடுத்தார் பெண்களுக்கு தல திட்டங்களை கொண்டு வந்தார்.

அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் வெற்றி தளபதி முதல்வர் அவர்கள் தாய்மாமன் சீராக தங்கம் சேலை போன்ற நிகழ்வுகளை கொண்டு வந்துள்ளார்.
கமக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் பிரியாவையும் திமுக மக்கள் ஏற்றார் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குளத்தில் ஏன் தோற்றார்.

அரசு பள்ளியில் புதிய நடைமுறை சட்டம் குறித்து கேள்விக்கு,

திமுகவினர் ஸ்டாலின் அவர்கள் அம்மா கொண்டு வந்த நல்ல திட்டத்தை ஏன் மூடினார்.

திமுக அண்ணா திமுகவும் ஜெயிக்க மாட்டோம் என்று ஒருவேளை பெற்று வருகின்றனர் இன்று ஜென்ஸ் நல்லாட்சி தருவதற்காக இந்த ஆட்சியை கெடுக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிடுகின்றனர்.

குதிரை பேரம் ஈடுபடுகின்றனர் 16 கோடி தருவதாக கூறுகின்றனர் இது குறித்து தலைமையில் தெரிவித்து கொள்கிறேன்.

ஏற்கனவே இது போன்ற நிகழ்வு வந்து செந்தில் பாலாஜி மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர் மீண்டும் இந்த விஷயத்தில் அதிமுக ஈடுபடுகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்னை தொடர்பு கொள்கிறார் இந்த நல்லாட்சியை கெடுப்பதற்கு சட்டமன்ற உறுப்பினரை கூறிப்பேரத்தில் இழுக்கப் பார்கின்றனர்

தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 100 கோடி கொடுத்தாலும் செல்ல மாட்டார்கள். இது தொடர்பாக யார் செய்தார்கள் என்று கூடிய விரைவில் வெளிவரும்.

திமுக 35 கூட்டணி வைத்து களத்தில் நின்றனர் அதிமுகவை நம்பி மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை யாருடன் கூட்டணி இல்லாமல் மக்களிடம் கூட்டணி வைத்து இந்தியா அரசியல் வரலாற்றில் 35% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர் தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.

அரசின் வெற்றியும் மக்களுடைய எழுச்சியும் தமிழக வெற்றி கழகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

காங்கிரஸ் முஸ்லிம் லீக் போன்ற கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.