• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

உன் அலட்சியத்தின் மீது கோபம் வருகிறது.

நியாயமற்ற கோபம்.
உன்னைச் சொல்லி என்ன ஆவது?

நீ எப்போதும் அப்படியே தான் இருக்கிறாய்!

நான்தான் உன்னை அத்தனை பொருட்படுத்திவிட்டேன்.
என்மீதுதான் பிழை.
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்