ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும்.
இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.
- அழகின் அழகே! கழுத்தை அழகாக்க சில கருத்து…
- நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025
- நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025
- நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
- நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025
- அழகு குறிப்புகள்
- முல்தானிமெட்டி:
- அழகு குறிப்புகள்
- அழகு குறிப்புகள்:
- அழகு குறிப்பு