ஆபரேசன் செய்த இரத்தம், சதை படிந்த அறுவைசிகிச்சை கத்தரி மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களை சிறுவனை கையால் கழுவச் செய்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை.
மருத்துவர்களின் அலட்சியம்.! சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
சிறுவனை கத்தியை கழுவு சொன்ன டாக்டர்… (வைரல் வீடியோ)
