• Thu. Apr 18th, 2024

குப்பை மேலாண்மை தீர்வுக்கு 5 லட்சம் பரிசு!

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கிட திடக்கழிவு மற்றும் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநில அளவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 2.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1.5 லட்சம், நான்காம் பரிசு ரூ. 1 லட்சம், ஐந்தாம் பரிசு ரூ. 75,000ம் வழங்கப்பட உள்ளது. தூய்மை போட்டிக்கு கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கலாம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகராட்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *