
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு 55,054 வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.
