• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • கோவில் கட்டுமான பணிகளை தடுக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..,

கோவில் கட்டுமான பணிகளை தடுக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாரி ஊராட்சிக்குட்பட்ட மெய்யனூத்துப்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இங்கு சுமார் 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது., இந்த நிலையில் கோவில் புனரமைப்பு பணிகளால்…

டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது!

கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்…

கொலு பொம்மைகளுக்கு முன் சாமி கும்பிடும் பாசமான வளர்ப்பு நாய்கள்..,

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் நடுவே, வேளச்சேரி சாலை குருநாதன் காலேஜ் அருகில் வசிக்கும் வழக்கறிஞர் ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு விசேஷமான நிகழ்வு பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.​ பொதுவாக வீடுகளில் நவராத்திரி கொலு…

500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 மாநிலங்களில் இருந்து 500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை நிகழ்த்தினர்.* தஞ்சையை சேர்ந்த தனியார் பரதநாட்டிய பள்ளி சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…

தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன் அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்…,

மதுரை மாநகர தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன்கள் அமைப்பின் (TPTW) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று (11.10.2026) மாலை 6.30 மணியளவில் மதுரை ‘Productivity Hall’ அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டெபுட்டி சீஃப் டிராபிக் வார்டன் திரு. பி.சி.…

போதைப்பொருட்களுக்கு எதிராக 228 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை..,

கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, உத்தரவின்பேரில் கோவை, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…

செல்போன் மடிக்கணினி வேலை திருடிச் செல்லும் நபர்..,

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா பேரா மெடிக்கல் கல்லூரியில் பயின்று வரும் ஹரி கிருஷ்ணா இவர் அப்பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தனது நான்கு நண்பருடன் கடந்த ஒரு வருடமாக தங்கி வருகிறார். இந்நிலையில் அறையில் இருந்து…

தேசிய இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் சாதனை..,

தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில், கோவை சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் (CS Howlers) இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆஸ்கார் விருது…

மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை- அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேதனை..,

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அவிநாசி சாலையில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் போர் பதற்றம் காரணமாக அட்டைப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ரூ.25 கோடி இழப்பு…

IMA தாம்பரம் ஹெல்த் எக்ஸ்போ பத்திரிகையாளர் சந்திப்பில் பாரபட்சமா?

இந்திய மருத்துவ சங்கத்தின் தாம்பரம் கிளை சார்பில் நடைபெற உள்ள நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026 தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்களை அழைப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தாம்பரத்தில் உள்ள நிர்மல்ஸ் கண் மருத்துவமனையில் இன்று காலை 10.30…