• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • மதுரையில் பள்ளிக்கு அருகே மதுக்கடை..,

மதுரையில் பள்ளிக்கு அருகே மதுக்கடை..,

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு மிக அருகில் 7 ஸ்டார் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை…

நவராத்திரி விழாவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்த ஜெனகை மாரியம்மன்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா முதல் நாளில் ஜெனகை மாரியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து நவராத்திரி விழாவிற்கான சிறப்பு அம்சமாக வைக்கப்படும் கொழு பொம்மைகள் வைக்கப்பட்டது. விநாயகர் முருகன் சரஸ்வதி…

எடப்பாடியார் மட்டும் இல்லை என்றால் அதிமுகவை அடுத்த கட்சியில் அடமான வைத்திருப்பார்கள்-ஆ.பி.உதயகுமார்..,

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இனி மீண்டும் எள் முனையளவும், கடுகளவும் பின்னடைவு இல்லாமல் எந்த சிதைவும் ஏற்படுத்தாமல் அண்ணா திமுக தான் உயிர், எடப்பாடியார் தான் உலகம் என்று உழைத்துக் கொண்டிருக்கிற தொண்டர்களை நாம் கருத்தில் கொண்டு கவனத்திலே கொண்டுபுதிய…

சோழவந்தான் சத்திரம் நடுநிலைப் பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுசுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் இருந்தது. இது குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளியில் முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து…

சோழவந்தானில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் நீண்ட இடைவெளிகளில் பேருந்துகள் வருவதாலும் பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாத…

மதுரையில் நள்ளிரவில் பழைய சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து..!

மதுரை சிந்தாமணி சாலையில் அமைந்துள்ள பழைய சாக்கு குடோனில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, சினிமா பார்த்துவிட்டுத் திரும்பிய பொதுமக்களின் துரித நடவடிக்கையாலும், தீயணைப்புத் துறையினரின் துணிச்சலான போராட்டத்தாலும் பெரும்…

அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ் பி தேவநாதன் கலந்துரையாடல்..,

அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர் நலன் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்ட எஸ்.பி.தேவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் இளைஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.பின்னர்…

மதுரை சோழவந்தானில் ஆபத்தான திறந்தவெளி சாக்கடைப் பள்ளம்..,

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் முக்கிய சாலையான பசும்பொன் நகர் பகுதியில், மிகப்பெரிய அளவிலான கழிவுநீர் கால்வாய் பள்ளம் நீண்ட காலமாக…

மேலூரில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பேச்சுப்போட்டி..,

​மதுரை மாவட்டம் மேலூரில், புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதிதாசன் அகாடமி மற்றும் ‘இளைஞர்களின் வெற்றிப் பயணம்’ அமைப்பு இணைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி (11.10.2026) சிறப்பாக நடைபெற்றது.​ பாரதிதாசன் அகாடமி செயலாளரும், ‘இளைஞர்களின் வெற்றிப்…

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு..,

மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம்.. நயினார் நாகேந்திரன் மத்திய அரசு நிகழ்ச்சியில் உட்கார வைப்பது தவறான முன்னுதாரணம் இதனை தவிர்க்க வேண்டும்.. எம்எல்ஏ எம்பி எதுவும் இல்லை எப்படி அமர்த்தபட்டார்கள் என்று தெரியவில்லை.. அரசு நிகழ்ச்சிகளில்…