• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • தெருவிளக்கு கூட மாற்ற முடியாத மோசமான நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் ஆர்.பிரபாகரன் குற்றச்சாட்டு..,

தெருவிளக்கு கூட மாற்ற முடியாத மோசமான நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் ஆர்.பிரபாகரன் குற்றச்சாட்டு..,

கோவை மானகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், மற்றும் ரமேஷ் ஆகியோர் தெருவிளக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைக்களுக்காக அரிகேன் விளக்குடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியில் இன்று சாதாரணக் கூட்டம்…

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா..,

கோவை ராக்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், டாக்டர் புல்லேலா கோபிசந்த் மற்றும்…

பிரச்சினைக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் கைவிட்டு மக்களுடைய ஜனநாயக உரிமையை காப்பாற்றுவதற்கு தவெக அரசு முன்வருமா ?

ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது மக்களுடைய அடிப்படை உரிமையாகவும், அரசு அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறான முடிவுகளை சுட்டிக்காட்டவும், மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும், போராட்டம் என்பது அவசியமானது; . அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் நசுக்காமல், அவர்களின் கோரிக்கைகளை அழைத்துப் பேசி,…

50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை..,

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் எனச் சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலன், மருத்துவ முகாம்,…

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பொழுது பேசிய அவர் : ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்களை வைத்து இரு அரசுகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். நெசவாளர்களின் கூலி உயர்வு…

மதுரை பெருங்குடி பகுதியில் பழிக்கு பலியாக நடந்த கத்திக்குத்து..!

மதுரை பெருங்குடி பகுதியில் மளிகை கடையில் சூர்யா, மாரிமுத்து, மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகிய நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த அய்யனார் மற்றும் மாரி மற்றும் அவரது நண்பர் மூன்று பேர் சேர்ந்து சூர்யா நண்பர்களை கத்தியால்…

பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்நன்றி..,

திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கையில் கூறியதாவது:- சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் தமிழகத்தின்…

துப்பாக்கி வாங்கி தர தமிழக முதல்வர் விஜய்க்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீராங்கனை!.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர் தம்பதி பாண்டியராஜ்- உமா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். 2வது மகள் மாலதி அரசு பள்ளியில் பயின்று தற்போது நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல்…

இரவு , பகலாக பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்..,

தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவானது பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் , வாகன ஓட்டுகள், திரையரங்குகள், வணிகர்கள், வியாபாரிகள் , கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்கும் கல்விக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத…

தனியார் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…,

சிறுமலை சாலை இயங்கி வந்த தனியார் நூல் ஆலையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்தும், இன்று வரை பணி காலத்தில் இருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங் க வேண்டிய பிஃஎப் மற்றும் இதர பணித் தொகை சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின்…