வி.ஏ.ஓ. யாசியாபானுவை கைது செய்த லஞ்சஒழிப்பு போலீசார்..,
மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி. ஊழியர். கடந்தாண்டு அப்பகுதியில் தன் பெயரிலும், மனைவி புஷ்பலதா 28, பெயரிலும் இரு மனைகளை வாங்கி, பத்திரப்பதிவு செய்தார். ஆனால் மனைவி பெயரில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. தன் பெயரில்…
மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை..,
மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாட்டுத்தாவணி, கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர், அண்ணா…
வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்..,
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடிமாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படிவட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா…
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக கண் தான விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…
பசு மாடுகளை திருடிச் சென்ற திருடர்களை கைது செய்த போலீசார்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மட்டப்பாறைச் சேர்ந்த கண்ணன் வயது 45) என்பவர் விவசாயி ஆவார். இவருடைய தோட்டத்தில் இருந்த 2 பசு மாடுகள் மர்ம நபர் திருடி சென்றனர். இது குறித்து கண்ணன் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு…
உசிலம்பட்டியில் பிரபல பர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்., இந்த பர்னிச்சர் கடையில் இன்று பிற்பகல் தீடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தீ கொழுந்து…
மாணவர்கள் ஏறுவதற்குள் தானியங்கி கதவை சாத்திய ஓட்டுனர்..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்து டிஎன் 58 என் 27 70 என்கின்ற பேருந்தானது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார்…
சட்டசபையில் கருப்பையா எம்எல்ஏ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுபோட்டி குறித்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாபெரும்…
நவீன வசதியுடன் சட்டமன்றம், தலைமைச் செயலகம் …முதல்வர் விஜய் அறிவிப்பு!
1200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் – முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன…
முதியோருக்கு ஒரு மாத மளிகை பொருட்கள்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், இங்குள்ள முதியோர்களுக்கு உணவு தயாரிக்க மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு தேவையான…



