பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..,
தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் கிளையும், பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனமும் ஒரு…
கோவை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை..,
கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தை ஒட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில் 24 மணி…
பூட்டிய உணவக சமையலறைக்குள் அரிய பாம்பு..!
கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,
45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சகோதயா பள்ளி கால்பந்து போட்டி..,
கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில் 47-வது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் கடந்த ஆக.31 முதல் செப். 2 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார்.…
சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க ரயில் பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையமானது மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை…
திண்டுக்கல்லில் காரின் மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு..,
150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, ஒரே நாளில் போலீசார் நகையை எடுத்த பால் வியாபாரியிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருகபவுனம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை…
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல்..,
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் இருந்து 10″பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றுலாவை…
கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா..,
கோவை செப்டம்பர் 3 முதல் 5 வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கோயம்புத்தூர் இஸ்கான் கோலாகலமாக கொண்டாட உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சாதி, மதம், சமூகம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களால் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பகவான்…



