மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஏமாற்றமும், அதிமுகவிற்கு ஏற்றமும் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்..,
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலே பரப்பி வரும் உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போது எழத் தொடங்கியிருக்கிறது. கண்கட்டி வித்தையாக தமிழக மக்களிடத்தில் ஒரு மிகப்பெரிய மாய பிம்பத்தை விஜய்காக கட்டமைத்து, அதிலே வெற்றி…
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மணப்பெண் பலி..,
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில்இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூ ரைச் சேர்ந்த மானுவேல்மகள் வென்சி யா (26)இருவருக்கும் நாளை 13ந்தேதி ஞாயிற்றுக்கிழமை…
வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் அமைச்சர் அருண் ராஜ் பேட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் போது உள்நோயாளிகள் ஆண்கள், பெண்கள் பிரிவு,டெங்கு தனிப்பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு உள்ளிட்டவை களைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயாளிகளிடம்…
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி தவெக திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மரியாதை..,
தியாகி இம்மானுவேல் சேகரனின் 69வது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழகம் சார்பில்…
சாலமன் பாப்பையா கையால் விருது வாங்க காத்திருந்த மாணவன் உருக்கமாக வெளியிட்ட வீடியோ…
இன்று மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள காலேஜ் ஹவுஸ் ஹாலில் பேச்சுப் போட்டியில் வென்ற கார்த்தி என்பவருக்கும் மற்றும் ஏனைய பேச்சு போட்டியில் வென்ற நபர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மறைந்த…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து..!
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மழை பெய்த காரணத்தினால் மின் கசிவு…
வத்தலகுண்டில் உணவுத்துறை அமைச்சர் நுகர் பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு..,
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கொடைக்கானல் செல்லும் வழியில் பழைய வத்தலகுண்டு பிரிவிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கியில் அரிசி, பருப்பு, ஜூனி, எண்ணெய் போன்றவற்றின் இருப்பை சரிபார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.…
மின் வெட்டு காரணமாக வெப்பம் தாங்காமல் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கோழிகள்…!
சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி கொங்கன்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்ற இளைஞர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுமார் 2000க்கும் மேற்பட்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வரும் நிலையில் இப்பகுதியில் நிலவும் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள…
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை..,
இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை சாவடி அமைப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் நேரில் சுவாகன சோதனையில் ஈடுபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னிட்டு…
தமிழக அமைச்சர்கள் கொடைக்கானல் வருகைமாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..,
தமிழக அமைச்சர்கள் மரிய வில்சன், வெங்கடரமணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இறங்கினர். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வருகை வந்தடைந்தனர் தமிழக நிதி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி…



