• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து – கணவன் கண் முன்னே மனைவி பலி…,

இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து – கணவன் கண் முன்னே மனைவி பலி…,

திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன்…

தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பாரா அல்லது மக்களுக்கு கடன் அளவை சுட்டிக்காட்டி பட்டை நாமம் போடுவாரா-ஆர்.பி. உதயகுமார்…,

நாளைய தினம் தவெ.க அரசின் விஜய் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முத்து முத்தாக அறிவிப்பு வெளிவருமா அல்லது எப்போதும் போல பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டு மக்களை பஞ்சராக்கப் போகிறதா என்பதுதான் இப்போதைய விவாதமாக இருக்கிறது…

விராலிமலையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து த வெ க சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழக…

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது?!

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து…

கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான குறுமைய தடகள விளையாட்டு போட்டி..,

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக கோலாகலமாக துவங்கியது. இரண்டு…

மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 27வது வார்டு பந்தல்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்லூர் மற்றும் யானைகள் பாலம் இரக்கம் சந்திப்பில் திடீரென சாலை மறியலில்…

ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கிய பெண்: கோவையில் அதிர்ச்சி..,

கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம்…

திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி..!

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். திண்டுக்கல், பழனி ரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே உள்ளதக்‌ஷஷீலா தனியார் பள்ளி வளாகத்தில் செட் அமைக்கும் பணியில் மாங்கரை, அம்மாபட்டி, கீழப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(26) என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது?!

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசினார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில்…

நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் !

“இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு” என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார். ​பிரபல நடிகையும், பின்னணிப்…