• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி..,

உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி..,

கோவை, இந்திய மருத்துவச் சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இணைந்து, ஒரே இடத்தில் இரு பெரும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி இரண்டு எலைட் உலக…

இளம்பெண்ணுக்கு திடிரென உடல் நல குறைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு…

கோவை உக்கடம் பகுதியில் இருந்து சோமனூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு திடீர்னு உடல்நல குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரி, அறிவொளி நகர் சாலையில் நடைபெற்ற கோர விபத்து. ஒரேமோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது, அந்த பைக் மீது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இரு சக்கர…

கோவையில் இருந்து 5 நாட்களில் 10 டன் பூ, காய்கறிகள் ஏற்றுமதி!

ஓணம் பண்டிகையைக் முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் மலையாளி மக்களின் தேவைக்காக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு 5 நாட்களில் சுமார் 10 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ​5 நாட்களில்…

சோழவந்தானில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவர் அடைந்து வருகின்றனர் குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் பொதுமக்கள் மற்றும்…

திருவேடகம் திருஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேதஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் பாரம்பரிய சிறப்புமிக்க திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா பக்தி பரவசத்துடன்…

விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை..,

மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை…

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டால் நோயாளிகள் அவதி..,

மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி…

உணவு விடுதியில் திடீர் தீ விபத்து விரைந்து அணைத்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே வெங்கடேஸ்வரா எனும் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் திடீரென சிமினியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றி எரிவதை கண்ட…

அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக உண்டு உறைவிடப்பள்ளியில் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக ரொம்ப கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி, ( Extension Activity) நடத்தப்பட்டது. முதுகலை…