• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு..,

பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு..,

உசிலம்பட்டி அருகே பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்குபொங்கல் பரிசு தொகுப்பு- 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து நன்றி தெரிவித்தனர்., தமிழர்களின் திருநாளான தை…

தி மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா..,

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக…

பாஜக இளைஞர் அணி சார்பில் மினி மராத்தான் போட்டி..

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து ஆசிரியர்கள் சார்பில் அறிக்கை.,

​தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டத்தை 01.01.2026 முதல் அமல்படுத்த 10 ஜனவரி 2026 அரசாணை வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.​​ஊழியர்களின்…

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி இந்திநகரில்பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் வைரகுமார் பொங்கல் தொகுப்பு வழங்கினார். விற்பனையாளர் காமேஷ் குமார் அருகில் உள்ளார்.

மின்சக்தித் துறைக்கான ‘கோர்ஸ்’ அமைப்பு கோவையில் துவக்கம்..,

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட Confederation of Renewable Power & Energy Solutions (CORES) அமைப்பின் தொடக்க விழா இன்று ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி,…

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா..,

தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை போற்றும் பலர் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.. இந்த நிலையில் கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக…

கோவை ஈச்சனாரி பகுதி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்..,

கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி அடுப்பில் பொங்கல் வைத்து, நடனமாடி மகிழ்ந்தனர். தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.…

ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி..,

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப்…

வெட்டு குத்து சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்..,

சென்னை பூவிருந்தவல்லி ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய தமிழச்செல்வன் என்ற வாலிபர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5/1/2026 நேரம் சுமார் மதியம் 3 மணி அளவில் இவரது நண்பரான பிரபாகரன் என்ற நபருடன்…