• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை..,

பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை..,

பாதாள செம்பு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள…

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞர்!!

மதுரை திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் பைபாஸ் ரோட்டில் இருந்து விளாச்சேரி செல்லும் புதிய பாலத்தில் அதிவேகமாக இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்த லிங்கேஸ்வரன் வயது 25 தென்பரங்குன்றம் சேர்ந்தவர் இவர் விளாச்சேரி புது பாலத்தில் இருந்து தென்பரங்குன்றம் செல்வதற்காக புது…

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..,

கோவை மாவட்டம் சட்டவிரோத செயல்களுக்கு தலைநகரமாக மாறிவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பாவி கூலி தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை வெரைட்டி ஹால் சாலையின் அருகில் உள்ள CMC காலனி…

பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..,

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், விரகனூர் ரவுண்டானா அருகில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.…

சி.பசுபதிபாண்டியன் வீரவணக்க நிகழ்வில் கே. டி. ஆர்..,

தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் சி_பசுபதிபாண்டியன் அவர்களின்14ஆம்ஆண்டுவீரவணக்கநிகழ்வில்* அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு…வீரவணக்க மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தாக்கிய திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் S G…

திமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா..,

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா அரங்கில் இன்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் பழமை மாறாமல் பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து பழமை மாறாமல் நாதஸ்வரத்திற்கு ஏற்றார்போல் ஆண்களுக்கு…

தமிழகத்தில் தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி நடக்கும்-ரகுபதி பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் எந்த அளவு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

தாடிக்கொம்புவில் தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது..,

திண்டுக்கல் அருகே த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் தாடிக்கொம்பு, அகரம் கிராமம், பெரியமல்லணம்பட்டியை சேர்ந்த முருகன்(19) இவரது வீட்டின் மேல் வேண்டாம் என்று கூறியும் த.வெ.க கட்சியின் கொடியை அதே ஊரை சேர்ந்த பெத்துராஜ், பாண்டீஸ்வரி கட்ட சொன்னார்…

பனிப்பொழிவு காரணமாக பூ விலை அதிகரிப்பு..,

பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.10000 விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் மல்லிகை பூ விலை 10000 கிடுகிடு என உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.10000,…