• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது..,

பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது..,

மதுரை கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் கேடிஎம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரையின் அட்சய…

தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர் தங்கவேல் ..,

கரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு…

கரூர் மாநகரில் சுதந்திர தின விழா..,

கரூர் மாநகரில், பழனியப்பா நகரில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள்…

கோவையில் சுதந்திர தின விழா..,

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தேசியக் கொடி ஏற்றினார். நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின…

மூவர்ண பலூனை பறக்கவிட்ட ஆட்சியர் அருணா..,

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைப சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலூனையும் அமைதியை வெளிப்படுத்தும் புறாக்களை பறக்கவிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை…

தொடக்கப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா..,

79வது சுதந்திர தின விழா அடப்பக்கார சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. சிவமலர் தலைமையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா…

79வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி..,

சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் Tசையது ஜாகிர் உசேன் அறக்கட்டளையின் செயலாளர் kரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர்…

“சுதந்திர தின விழா”

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ்,…

பள்ளியில் சுதந்திர தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எம் வி எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி…

அவசர கால ஊர்தி சேவை செய்தமைக்கு விருது..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஏ எஸ் ஆம்புலன்ஸ் டாக்டர் அஜய் கண்ணன் நடத்தி வருகிறார் இளம் வயதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமங்கலம் மேலூர் சோழவந்தான் உள்ளிட்ட இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறார். விபத்து ஏற்பட்டால் அரசு…