• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • இந்திய சுதந்திரத்தின் 79ஆண்டு குமரியில் விழா..,

இந்திய சுதந்திரத்தின் 79ஆண்டு குமரியில் விழா..,

இந்திய சுதந்திரத்தின் 79 ஆண்டு கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். இந்திய தேசிய மூன்று வண்ணக் கொடியை குமரி ஆட்சியர் அழகு மீனா இயற்றினார். நிகழ்வில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்,…

சுதந்திர தினம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்!

சுதந்திரத் திருநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் மூவரணக் கொடியேற்றி உரையாற்றினார்.

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டின் சுதந்திர தினம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் ஐ.ஏ.எஸ்., நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்., மேலும் உசிலம்பட்டி கிளை சிறைச்சாலையிலும் தேசிய…

முருகன் கோயிலில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடு முதல் படை வீடான மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ள 150 அடி ராஜ கோபுரத்தில் இன்று காலை 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருக்கோயில் சார்பாக துணை…

சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நாட்டின் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை அடுத்து அமைச்சர் திருமுருகன்…

நாடு முழுவதும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம், நத்தம் அவுட்டர், அம்மன்குளம் வழியாக மெய்யம்பட்டி வரை ஸ்கேட்டிங் ஓட்டியபடி கையில் தேசிய…

பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக சட்டங்களா? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு!

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் தீர்ப்புகளை இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) முழு மனதுடன் வரவேற்கிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரையுடன் தொடர்புடைய வழக்கில் அசாம் காவல்துறை கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து,…

சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதை ..,

இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை…

நகராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திரத் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று 79வது சுதந்திரத் தின விழாவிற்கு நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக் கண்ணன் தலைமை தாங்கினார், நகர மன்ற துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார் .இந்நிகழ்ச்சியில் நகர அமைப்பு அலுவலர் வெங்கடேஷ்,…

சுதந்திரக் கொண்டாட்டத்தின் பாதுகாப்பு பணி..,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய மக்கள் 79-வது சுதந்திர தினத்தை நாளை(ஆகஸ்ட்_15) கொண்டாட இருக்கும் நிலையில், உலகப்பந்தின் அத்தனை பகுதி மக்களும் சுற்றுலாவாக குமரிக்கு வருகிறனர். கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு 10,000-ம் முதல் 12,000,ம் மக்கள் தினம் வருகின்றனர். நாளை…