கோவையில் ரஷ்ய கல்வி கண்காட்சி
கோவையில் நடைபெற உள்ள ரஷ்ய கல்வி கண்காட்சி. ரஷ்ய பல்கலைகழகங்களில் 10,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவையில் வரும் மே 13 ந்தேதி நடைபெற உள்ள கல்வி கண்காட்சியில் உடனடி அட்மிஷன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பல்கலைகழக அதிகாரிகள்…
இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை
கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரபல நடிகை பிரியா வாரியார் பங்கேற்று பேசினார். கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது…
சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி… ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு..,
வெளிநாடு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கோவையை சேர்ந்த நபர் மீது காவல் துறை ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை…
ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர். சிவகங்கை மாவட்டம்சிவகங்கை நகரில் உள்ள முதலியார் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இரண்டாம்…
சாலையில் பள்ளங்களை சரி செய்ய, பக்தர்கள் கோரிக்கை
சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பெயர்ச்சி விழாவுக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள்…
எண்ணெய் சாலையில் இருந்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..
புதுச்சேரி பிரதான சாலையான 100 அடி சாலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டடு, சுமார் 200 மீட்டருக்கு மேலாக எண்ணெய் சாலையில் கொட்டிக்கிடந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஒட்டிகள் சிலர் அவ்விடத்தை…
பொதுக்கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர திமுக ஐந்தாவது பகுதி கழகம் சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி தேவர் சிலை அருகில் நடைபெற்றது. சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா…
திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் வடக்கு ஒன்றிய செயலாளர்…
பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் தமிழக முழுவதிலிருந்தும் குரு பெயர்ச்சி விழாவில் பங்கு பெறுவர். இந்த நிலையில் சோழவந்தான் இல் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில்…
மாணவனுக்கு விழா நடத்திய பொதுமக்கள்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் புதுக்கோட்டை வ உ சி நகரில் வசித்து வருகிறார். சந்திரசேகரன் தீபஜோதி தம்பதியின் மகனான பஹிரதன் நடந்து முடிந்த 12…





