சுந்தரராஜ பெருமாள்கோயிலில் சிறப்பு பூஜை ..,
அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் பிரசித்திபெற்ற சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது…
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி தெற்குமாவட்டம் கம்பம் வடக்கு நகர திமுக சார்பாக, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கம்பம் ஏஎம் சர்ச் தெருவில் நடைபெற்றது. கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், நகரத் துணைச் செயலாளர்…
ஒர்க்ஷாப்பில் தீ விபத்து… சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..,
கம்பத்தில் பழைய கார் உடைக்கும் ஒர்க்ஷாப்பில் நடைபெற்ற தீ விபத்தில், சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் மணிநகரம் கமராஜர் தெருவைச் சேர்ந்த முருகன்(60). இவர் அதே பகுதியில் பழைய கார்களை உடைத்து உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க்ஷாப் நடத்தி…
கிடா முட்டு போட்டி…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.…
பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,
இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் சப்பரம் முன்னே செல்ல பக்தர்கள் பின்னே சென்று பூக்குழி இறங்கினர்.
பிரளயநாத சிவன் மற்றும் பல்வேறு சிவாலயங்களில் சனி பிரதோஷம் விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம்…
புதுச்சேரிதங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு..,
புதுச்சேரி அதிமுக சார்பில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் 71 – வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி நலமுடன் வாழ…
திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. 11ம் நாள் விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா கொடி…
3 ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கவின் கலா மழலையர் பள்ளிமூன்றாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மழலையர்களுக்கான தனித்திறன் நடனத்தோடு தொடங்கி பட்டமளிப்பு விழா அரங்கேறியது. தமிழர் முறைப் படி ஒரு பட்டம் தமிழர் பாரம்பரிய…
சேவை நாட்டுக்கு தேவையானதாக இருக்கிறது; கே. டி.ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை…





